நீ எங்கே

பெண்கள் கூட்டம்
போகும் போது
கண்கள் தேடுதே - உனைக்
காண நாடுதே

எழுதியவர் : நாகேந்திரன் (1-Sep-18, 2:47 pm)
சேர்த்தது : நாகேந்திரன்
பார்வை : 172

மேலே