நிலா உணர்த்தியது

உணர்கிறேன்
நிலாவின் துணையாய்.....
வாழ்கிறேன் நீ இன்றி
தனியாய்.......

தேய்கிறேன் உன்னால் - இனி
நான் வளர்வது எந்நாள்.......

எழுதியவர் : Meenakshikannan (19-Aug-11, 3:14 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 326

மேலே