முடிந்தால் நீயும் வந்துவிடு
கைகாட்டி சென்றது நீ
கைகட்டி கண்டது நான்
முடித்துவிட நீ நினைத்தாய்
முயன்றுபார்க்க நான் நினைத்தேன்
முடிவிலாது பயணிக்கிறது நம்காதல்
முழுவதுமாய் கல்லறையில்
நானுறங்கும்போதும்
முடிந்தால் நீயும் வந்துவிடு
முழுவதுமாய் என்னுடன் செர்ந்துறங்க