காதல் வலி

நீ என்னை வதைக்கும் சூழ்நிலைகளில் கூட
முயற்சிகள் செய்து கொண்டே தான் இருக்கிறேன்
உன்னை இன்னும் அதிகம் காதல் செய்ய...!!!

எழுதியவர் : ராஜேஷ் (2-Sep-18, 10:45 pm)
சேர்த்தது : ராஜேஷ்
Tanglish : kaadhal vali
பார்வை : 840

மேலே