கனிஇதழ்நீர்

இணைந்தே இருந்த
நாம் பிரியக்காரணம்
என் கனிஇதழ்நீர் திகட்டியதாலா!
இல்லை,
என் கண்ணீர் தித்தித்ததாலா!

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (3-Sep-18, 11:59 am)
சேர்த்தது : பாலா தமிழ் கடவுள்
பார்வை : 229

மேலே