திருஷ்டி பொட்டு

யார் வைத்தது
வான்மகளுக்கு
திருஷ்டி பொட்டு,,,,,
நிலா!!!

எழுதியவர் : Meenakshikannan (19-Aug-11, 4:42 pm)
சேர்த்தது : மீனாக்ஷி கண்ணன்
பார்வை : 360

மேலே