நல்லவன்

கண்ணால் பார்த்ததை நம்மால்
மறக்க முடியும்,
ஈரக்கத்தோடு பார்த்ததை நம்மால்
மறக்க முடியாது,

எழுதியவர் : கவி மணியன் (19-Aug-11, 5:27 pm)
சேர்த்தது : maniyan
பார்வை : 460

மேலே