அப்பிய காமமது கப்பிய தாகத்தால்
அப்பிய காமமது கப்பிய தாகத்தால்
**********************************************************
வெப்பத்தின் சலனத்தில் ஒப்பிய சபலத்தில்
அப்பிய காமமது கப்பிய தாகத்தால்
அப்பிழை நேர்தற்க்கு பின்வாசல் திறந்துவிட
காப்பிய வாழ்வதனில் கரையொன்று வந்துருமே !
(சமுதாய விழிப்புணர்வுக்காக )