மனித மொழி

ஆர்பாட்டத்தோடு
தொடங்குகின்ற இளமை அமைதியோடு முடிகிறது
அமைதியின் வாழ்வில்
அழிவு இருக்கிறது
அதில் உன் சுவடு
துளிர்க்கிறது.
உன்
ஏழு வயது ஞானம் ஆபத்து
எழுபது வயது காமம் விபத்து
அமைதி இருக்காது.
இளமையை இனிமையாக்குங்கள்
முதுமையை அமைதியாக்குங்கள்
முடிந்துவிடும் வாழ்வை
முடிந்த வரை
முழுமையாக்குங்கள்
பூக்கள் மரலர்ந்தது உதிரந்தது
மனிதன் மலரவில்லை
உதிரம் உறைய
அதிர்ந்தது அவன் எண்ணங்கள்.
இதோ இந்த பிரபஞ்சத்தில்
மனக்குவியல் மின்காந்த அலைகளோடு
பயணம்செய்கின்றன.

-எழுத்தாளர் சிவசக்தி.

எழுதியவர் : சிவசக்தி (7-Sep-18, 2:35 pm)
சேர்த்தது : தனஜெயன்
Tanglish : manitha mozhi
பார்வை : 157

மேலே