ஆனந்தத்தில் துள்ளுது தாயுள்ளம்
துள்ளித் திரியுது பூங்காற்று
பூத்துக் குலுங்குது மலர்த்தோட்டம்
சொல்லித் திரியுது தமிழ்ப்பாட்டு
நெஞ்சமெல்லாம் தேனாட்டம்
அள்ளி அணைக்குது மழலைப் பிஞ்சுக்கரம்
ஆனந்தத்தில் துள்ளுது தாயுள்ளம்
துள்ளித் திரியுது பூங்காற்று
பூத்துக் குலுங்குது மலர்த்தோட்டம்
சொல்லித் திரியுது தமிழ்ப்பாட்டு
நெஞ்சமெல்லாம் தேனாட்டம்
அள்ளி அணைக்குது மழலைப் பிஞ்சுக்கரம்
ஆனந்தத்தில் துள்ளுது தாயுள்ளம்