கண்ணாடி

கண்ணாடி

உன் முகம் பார்க்க என் அகம் பார்ப்பதா? கண்சிமிட்டி கையால் முகம் மறைத்து வெட்கி தலைக்குனிந்தேன்
எதிரொளி வீசிய கண்ணாடி.

சுட்டித்தோழி சுபகலா

எழுதியவர் : சுட்டித்தோழி சுபகலா (11-Sep-18, 12:55 pm)
Tanglish : kannadi
பார்வை : 173

மேலே