ஹைக்கூ

தேய்த்து குளிக்க
அகலும் புற அழுக்கு
அகத்தின் அழுக்கு ?

எழுதியவர் : (13-Sep-18, 4:00 am)
Tanglish : haikkoo
பார்வை : 77

மேலே