கள்வனே

காதலுற்ற
செய்தியினை,
மாதருரைத்தல்
வழக்கமில்லை..!!
அது ஏனோ
உனக்கு
இன்னும்
புரியவில்லை..!!

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (13-Sep-18, 1:22 pm)
பார்வை : 939

மேலே