கார் நிறத்தோன்
யானை முகன்பானை போல்வயிரோன் ஞான
முதல்வனின் தாள்பணி வாய்
அருகம்புல் தன்னில் அகம்மகிழும் தந்தன்
பெருவுரு கார்நிறத் தோன்
யானை முகன்பானை போல்வயிரோன் ஞான
முதல்வனின் தாள்பணி வாய்
அருகம்புல் தன்னில் அகம்மகிழும் தந்தன்
பெருவுரு கார்நிறத் தோன்