முடிசூட்டு

முடிசூட்டுகிறது தலையில்,
புற்களில் காலைப்பனி-
பொறாமையில் சூரியன்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (15-Sep-18, 6:52 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 89

மேலே