விதி

எட்டி தொடும் தூரத்தில் நீ...
எட்டிட எண்ணியும் மனமில்லாமல் எட்டியே நிற்கும் என் உள்ளம்...
தொட்டுவிடும் தொலைவில்
நீ இருந்தும்...
உன்னை விட்டு விலகவே
வேண்டுகிறது என் உணர்வுகள்...
எட்டி தொடும் தூரத்தில் நீ...
எட்டிட எண்ணியும் மனமில்லாமல் எட்டியே நிற்கும் என் உள்ளம்...
தொட்டுவிடும் தொலைவில்
நீ இருந்தும்...
உன்னை விட்டு விலகவே
வேண்டுகிறது என் உணர்வுகள்...