மூடர் கூடம்

கிணற்றின் விளிம்பில்
நின்றுக்கொண்டு
துள்ளிக்குதிக்கும் மடமைப்போல்
இங்கே பணத்தை பெற்றுக்கொண்டு
வாக்கு செலுத்தும் மூடர் கூடம் !

எழுதியவர் : வேலனார் (15-Sep-18, 3:53 pm)
சேர்த்தது : வேலனார்
Tanglish : moodar kootam
பார்வை : 627

மேலே