புத்தகம்

மனச்சுமை குறைத்த
மருத்துவனும் நீ தான்
கண்ணீரை துடைத்த
காதலனும் நீ தான்
உன்னை காணும் போது
என் கண்களில் வரும் ஒளி
சூரியனையும் எரிக்கக்கூடிய
ஆற்றல் கொண்ட தீ....!
நீயே என் வாழ்வின்
நம்பிக்கை ஊற்று......!!!!
மனச்சுமை குறைத்த
மருத்துவனும் நீ தான்
கண்ணீரை துடைத்த
காதலனும் நீ தான்
உன்னை காணும் போது
என் கண்களில் வரும் ஒளி
சூரியனையும் எரிக்கக்கூடிய
ஆற்றல் கொண்ட தீ....!
நீயே என் வாழ்வின்
நம்பிக்கை ஊற்று......!!!!