காதல் விதி

கதிரவனையும்
நிலவையும் சந்தித்து
கொள்ள விடாத

விதியின்
வலையில்

நீயும் நானும்
மட்டும் எப்படி ...........

எழுதியவர் : senthilprabhu (16-Sep-18, 7:41 pm)
Tanglish : kaadhal vidhi
பார்வை : 157

மேலே