உன் நினைவுகள்

கிழவியின்
சுருக்குப் பையாய்
சுருங்கிக் கிடக்கிறது
என் இதயம்
உள்ளே
ஒன்றிரண்டு நாணயங்களாய்
உன் நினைவுகள்.

- கேப்டன் யாசீன்

எழுதியவர் : கேப்டன் யாசீன் (18-Sep-18, 5:46 pm)
Tanglish : un ninaivukal
பார்வை : 1156

மேலே