உயிர் காதலி

உயிரை அழுத்தி
நீ முத்தம் இட்டாலும்
காமமற்ற காதலில்
கவிதையெழுதவே
தோன்றுகின்றது....

எழுதியவர் : தஞ்சை இனியவன் (22-Sep-18, 7:25 am)
சேர்த்தது : தஞ்சை இனியவன்
Tanglish : uyir kathali
பார்வை : 164

மேலே