எனக்குள்ளே

நீ என் வாசல் வந்து போன சத்தம்
என் நெஞ்சிக்குள்ளே நினைவுகள் சுற்றும்
தோட்டத்தில் வண்ண பூக்களின் ஆட்டம்
வலைவீசிடும் உன் புன்னையின் மாற்றம்
பெய்திடும் பனி பொழிவில் நானும் கரைந்தேன் உன் அழகில் என் உயிராய் நீயும் எனக்குள்ளே .
படைப்பு
ரவிசுரேந்திரன்