சிறுவர் தின சிறப்பு

வறுமை கொடுமையால் வாடிடு மேழை
சிறுவர்கள் கற்றுச் சிறக்க – வெறுமனே
இந்நாளில் ஏதேதோ இன்பவாக்குச் செப்பாமல்
சந்தித் தவர்க்குதவல் சால்பு
வறுமை கொடுமையால் வாடிடு மேழை
சிறுவர்கள் கற்றுச் சிறக்க – வெறுமனே
இந்நாளில் ஏதேதோ இன்பவாக்குச் செப்பாமல்
சந்தித் தவர்க்குதவல் சால்பு