தமிழோ ஆங்கில்

"படத்தோட வித்தியாசமான தலைப்பைப் பார்த்துட்டு.... படம் பார்க்கப்போனது தப்பாப் போச்சு..."


"ஏன்....என்னாச்சு...?"


"மொழிய கூட மாத்தாம இங்கிலீஷ் படத்தை போட்டுட்டு இடையிடையே அஞ்சு குத்துப்பாட்டு மட்டும் தமிழ்ல வைச்சு எடுத்து இருக்காங்க....!"

எழுதியவர் : ஷெரிப் (2-Oct-18, 1:42 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 144

சிறந்த நகைச்சுவைகள்

மேலே