காந்தி நேசன் - ஷெரிப்

"ஏன் தம்பி....நீ என்ன தப்பு பண்ணிட்டு இந்த ஜெயிலுக்கு வந்திருக்க....?"


"ஒன்னுமே செய்யலைண்ணே..... ஜெராக்ஸ் எடுத்துட்டு வந்ததுக்கு கைது பண்ணிட்டாங்க....!"


"அடப்பாவமே....! ஜெராக்ஸ் எடுத்ததுக்குமா ஜெயில்ல போடுவாங்க....ச்சே....!நாடே கெட்டுப் போச்சுடாப்பா....! அதுசரி அப்படி என்னத்த ஜெராக்ஸ் எடுத்த...?"

"காந்தி ஜெயந்திக்கு...காந்தி தாத்தா போட்டோவ வீடுபூரா ஒட்டுறதுக்கு... 2000 ரூவா நோட்டை கலர் ஜெராக்ஸ் எடுத்தேன்..... அதப்போயி கள்ளநோட்டு அடிக்கிறதா நினைச்சு கைது பண்ணிட்டாங்க...."

எழுதியவர் : ஷெரிப் (1-Oct-18, 8:30 pm)
சேர்த்தது : உமர்
பார்வை : 96

சிறந்த நகைச்சுவைகள்

மேலே