ஓய்வின் நகைச்சுவை – 1 எதுக்குத்தான் கணக்கு பார்க்கிறது என்று இல்லையா

ஓய்வின் நகைச்சுவை – 1 எதுக்குத்தான் கணக்கு பார்க்கிறது என்று இல்லையா?

கணவன்: எம்மா அழுகிறாய்? நாமதான் டாக்டர் கிட்டே எல்லா ரிபோர்டும் கட்டியாச்சு எனக்கு ஒண்ணு மில்லை (மனதிற்குள் இனி P.M ரிபோர்டு ஒண்ணுதான் பாக்கி )
மனைவி: நீங்க மனதிற்குள் என்ன நினைக்கிறீர்களேயென தெரியும். எதுக்குத்தான் கணக்கு பார்க்கிறது என்று இல்லையா. அதையும் தயவு செய்து பார்த்து விடுங்க. ஆமா அதுயென்ன ரிபோர்டு?
கணவன்: P.M ரிபோர்டு ன போஸ்ட்மார்ட்டம் ரிபோர்டு
மனைவி: அட கடவுளே!!!!!

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (2-Oct-18, 4:08 pm)
பார்வை : 113

மேலே