தென்னைக் காற்று

வேர்க்காற்று நரம்பு வழி கடத்தி
திகில் வழி கொடுக்கும் தேவதை !

மழை வாசம் நாசி தொடும்
முன்னே - உந்தன் வாசம்
நாசி பாடுகிறது !

கர்ப்பிணி வலையோசை உந்தன்
இலை இசை !

கண்ணிற்க் இனியாள் மங்கை பெயரே
காதிற்க்கு இனியாள் என்னவோ நீ தான் !

பருவம் கண்டா பெண்ணின்
முதல் கணவன் என்னவோ நீ தானடா !

மானம் காக்கும் மகிழ் உந்தும்
நீ தானடா ஆண்ட மங்கைக்கு !

மழலையும் நீயும் ஒன்று
மானுடம் கோபம் - மறுநாள் உதய
மறுக்கிறது ! உங்களுக்குள் !

உங்களை சுவாசித்தால் மல்லிகையும்
நூறு வாழும் !

எழுதியவர் : வேல்முருகானந்தன் சிங்கார (3-Oct-18, 7:49 am)
பார்வை : 141

மேலே