உறக்கம்

உன் நினைவுகளோடு
உறங்கச்சென்றேன்...
விழித்துக் கொண்டது
என்னுறக்கம்...

எழுதியவர் : Jaleela Muzammil (3-Oct-18, 1:57 pm)
சேர்த்தது : Jaleela
Tanglish : urakam
பார்வை : 115

மேலே