சின்ன சின்ன சொர்க்கம்

குவளைத் தேநீர்
மழலை மொழி
கொஞ்சும் விழி
கொட்டும் மழை
கொஞ்சம் தனிமை
போதும் சொர்க்கம்..!

எழுதியவர் : (3-Oct-18, 2:09 pm)
Tanglish : sinna sinna sorkkam
பார்வை : 85

மேலே