இவை அவனுக்கு சாத்தியமே

கவிதைகள் புனையலாம்
காவியம் எழுதலாம்
வண்ண ஓவியம் வரையலாம்
சிற்பமும் செதிக்கிடலாம்
இவை அத்தனையும் ஒருத்தன்
வாழ்நாளில் செய்திடல் சாத்தியமே
அவனருகில் எழில் வண்ணமாய்
காதலியாய் அவனருகில் பெண்ணொருத்தி
வந்து நின்றால்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (4-Oct-18, 10:08 am)
பார்வை : 64

மேலே