தொப்புள் கொடிதொடர்பில் நீஎனக்கு

தொப்புள் கொடிதொடர்பில் நீஎனக்கு நித்தமும்
தப்பாமல் ஊட்டினாய் பத்தில் பிறந்தேன்நான்
மார்பமுது தன்னைப் பொழிந்து எனைவளர்த்தாய்
ஊர்புகழ என்னை உயர்த்திஆ ளாக்கினாய்
யார்நிகர் என்றுவந் தாய் !

----பஃறொடை வெண்பா

எழுதியவர் : கவின் சாரலன் (5-Oct-18, 10:04 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 107

மேலே