அன்னைக்குப் பிடிக்காது

பொய் சொன்னால்
அன்னைக்குப் பிடிக்காது
பொய் சொன்னால்
அன்னை முன் பிடி காது

எழுதியவர் : பாலா தமிழ் கடவுள் (7-Oct-18, 10:19 am)
பார்வை : 469

மேலே