ஏங்கும் மனசு

உன் முகத்துக்கு
முகப்பூச்சாக இருப்பதை விட
உன் பாதங்களுக்கு
மருதாணியாக இருக்க ஏங்குது
என் மனசு...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (6-Oct-18, 8:22 pm)
Tanglish : enkum manasu
பார்வை : 768

மேலே