உந்தன் வார்த்தை

விழுந்து கிடக்கும்
என் இதயத்தை ...
எழுந்து நிமிர வைக்கும்
"நெம்புகோல்...!

தோல்வி முட்களில் துளிர்விடும்
" வெற்றிப்பூ..."

சோர்வுபனிமூட்டத்தில்
உற்சாக கதிர்களை .....
பாய்ச்சும்" ஊக்கசூரியன்..."

முயற்சிமொழியில்
எழுதப்பட்டிருக்கும் ...
முன்னேற்றத்தின் வார்த்தை.....

எழுதியவர் : அழகிய தமிழ்மகன் (6-Oct-18, 8:17 pm)
சேர்த்தது : -ஆரூர் பாலநாதன்
Tanglish : unthan vaarthai
பார்வை : 124

மேலே