காதல் பூகம்பம்

உன் பெற்றோர்கள் எதிர்ப்பு
எனும் பூகம்பத்தால்
என் காதல் கோட்டை தகர்ந்து
இடிபாடுகளில் சிக்கித் தவிக்குது என் மனசு..!
வருவாயா மீட்டெடுக்க....!

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (6-Oct-18, 8:14 pm)
Tanglish : kaadhal poogambam
பார்வை : 106

மேலே