தேடாமல்

தொலைந்த இதயம்,
தேடாமல் கிடைத்தால்
அவளிடம்-
அது காதல்...!

எழுதியவர் : செண்பக ஜெகதீசன்... (11-Oct-18, 6:48 am)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
Tanglish : thedaamal
பார்வை : 73

மேலே