விடுமுறை

*~~~~~~விடுமுறை*~~~~~~~
😛😛😛😛😛😛😛😛😛

*சனி* யை கண்டு
சகலரும் அஞ்சும் உலகில்

வாரந்தோறும் காத்திருந்து
வரவேற்கும் வல்லமையோன்

ஆசிரியரும் மாணவருமன்றி
அகிலத்தில் எவருண்டு ?

க.செல்வராசு..
💪💪💪💪💪💪💪💪💪

எழுதியவர் : க.செல்வராசு (13-Oct-18, 8:30 am)
சேர்த்தது : கசெல்வராசு
பார்வை : 232

மேலே