நேரிசை வெண்பா - சின்னஞ் சிறுவயதில் அன்பென் றழைத்துன்னை
சின்னஞ் சிறுவயதில் அன்பென் றழைத்துன்னை
பின்தொடர்ந்து தந்திருப்பின் தொல்லைகள் - என்றேனும்
இன்றெனது பேருரைத்து சந்தியில் நிற்கவைத்து
கொன்றுவிடு கூர்வேல் எடுத்து!
சின்னஞ் சிறுவயதில் அன்பென் றழைத்துன்னை
பின்தொடர்ந்து தந்திருப்பின் தொல்லைகள் - என்றேனும்
இன்றெனது பேருரைத்து சந்தியில் நிற்கவைத்து
கொன்றுவிடு கூர்வேல் எடுத்து!