சுகமா சுகமா

என் சுவாசமே
-----நீ சுகமா
என் நேசமே
-----நீ சுகமா
என் பாசமே
----நீ சுகமா
என் புன்னகை மோசமே
----நீ சுகமா
என் காதல் தேசமே
----நீ சுகமா
என்ன .....சுகமில்லையா
என்ன ஆச்சு .....சொல்லடி
ஆயுர்வேதமா அலோபதியா
ஹோமியோ பதியா யுனானியா
சொல் சொல் ......என் உயிரே
மருந்துடன் டாக்டரையும்
ஆன் லைனில் அனுப்பி வைக்கிறேன் 1

எழுதியவர் : கவின் சாரலன் (14-Oct-18, 9:06 am)
Tanglish : sukamaa sukamaa
பார்வை : 189

மேலே