ஓய்வின் நகைச்சுவை 20 சம்சாரம் அது மின்சாரம்

ஓய்வின் நகைச்சுவை : 20 "சம்சாரம் அது மின்சாரம்"

(நேற்றைய தி நகர் சம்பவம் (எண்: 19 ) மனத்திற்குள் ……..தீடிரென்று )

மனைவி: ஏங்க மறந்துடாதீங்க நாங்க "சம்சாரம்……….. எப்போதுமே மின்சாரமாக்கும்”.

கணவன்: ஆமாண்டி ஒத்துக்கிறேன். எந்த நேரத்தில் "ஆப் " ஆகும்,
எத்தனை மணி நேரம் "ஆப் " ஆகும்
ஏன் இந்தமாதிரி அடிக்கடி "ஆப்" ஆகிறது அந்த ஆண்டவனுக்கும் தெரியாது எனக்கும் தெரியாது

மனைவி: உங்க குணம் தெரிந்தும் ............ சொன்னேன் பாருங்க என்னை சொல்லணும்

( அவர் கையை பிடிச்ச பெண் வீட்டில் ........நாளை )

(நானும் ஆனவித்தை 64 நான்கும் பண்றேன் இரண்டு பேரையும் புரிஞ்சிக்கமுடிலைங்கோ)
Show All ↓

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (15-Oct-18, 6:22 am)
பார்வை : 130

மேலே