ஓய்வின் நகைச்சுவை 21 பெண் பாவம் பொல்லாதது

ஓய்வின் நகைச்சுவை: 21 "பெண் பாவம் பொல்லாதது"

தி நகரில் தவறுதலாய் கையை பிடித்த பெண்ணின் வீட்டில் (எண்: 19 )

மனைவி: 1000 தடவை சொல்லியாச்சு .
அந்த கூட்டத்தில் என் கையை பிடித்ததுயாரென சாத்தியமா தெரியாது. வேணும்னா குழந்தை மேல் சாத்தியம் பண்ணட்டுமா

கணவன் : (சற்று நேரம் சிந்தித்து விட்டு) நான் சொல்றேனென தப்பா எடுத்துக்காதே. எதுவானாலும் நமக்குள் பேசித்தீர்த்துக்கொள்ளலாம் குழந்தை ஒரு தப்பும் செய்யலே அவ்வளுவு தான் சொல்வேன்

மனைவி: கடவுளே நான் அழதமாதிரி அந்த கிழவன் வீட்டுக்காரியும் அழணும் ( சாபம் )

(பெண் பாவம் பொல்லாதது அவளும் அழுதாள் ...........நாளை)

நகைச்சுவை என்பது இரு பக்கமும் கூர்மையான கத்தி. நாம் தவறுசெய்கின்றபோது அதனை வேடிக்கையாக நகைச்சுவையாக மாற்றிவிடுகிறோம் ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் தான் அதன் வலியை அனுபவிக்க வேண்டியதிருக்கிறது. அவர்களின் சாபம் தவறு செய்யாத வர்களையும் பாதிக்கிறது

நாம் தவறு அது சிறு தவறாகஇருந்தாலும் அது தெரிந்தோ தெரியாமலோ ஒரு பெண்ணின் மேல் செய்யும் போது அவள் குடும்பத்தின் மேல் சாபம் போடுகிறாள் பாருங்கோ தற்கு தனி எபெக்ட் தான்

எழுதியவர் : ராஜேந்திரன் சிவராமபிள்ளை (16-Oct-18, 6:28 am)
பார்வை : 198

சிறந்த நகைச்சுவைகள்

மேலே