உன் ஜிமிக்கியில் குதித்து

அந்த வெளிச்சக்குவியல்
வேறொன்றுமில்லையடி!
அந்த மல்லிகைப் பந்தலைத் தாண்டி
உன் ஜிமிக்கியில் குதித்து
காது மடலில் விழுந்தபொழுது
விடுதலை பெற்ற
ஒரு கவிதையின்
‘வந்தே மாதரம்’!

எழுதியவர் : முகவை சௌந்தர் (16-Oct-18, 10:22 pm)
பார்வை : 72

மேலே