இதழ் பிரியாது

இதழ் பிரியாது புன்னகைக்கிறாய் நீ
இதழுக்கு இடையில் உண்டான
ஒற்றை கோட்டிலே
ஒரு வரி கவிதை எழுதுகிறேன் நான்....

எழுதியவர் : இராகுல் கலையரசன் (16-Oct-18, 9:20 pm)
சேர்த்தது : இராகுல் கலையரசன்
Tanglish : ithazh piriyaathu
பார்வை : 512

மேலே