மழை-1

பேசத்தான்
விரும்பினேன்
அழுதுகொண்டிருக்கிறதே
இந்த அடை மழை
வானத்தை நையப்
புடைத்தவர் யாரோ ??

எழுதியவர் : சிவநாதன் (17-Oct-18, 8:36 pm)
சேர்த்தது : சிவநாதன்
பார்வை : 2383

மேலே