ஆசை
எல்லையில்லா வானம் அதன்
எல்லையில்லா இறைவன்
நம்மை படைத்தான் - நமக்குள்
எல்லையில்லா ஆசையும் வைத்தான்
ஆசைப்பின்னால் அலையும் மனிதன்
தனக்கு எல்லை வைத்தான் பிறப்பும்
இறப்பும் தந்து இறைவன் என்பதை மட்டும்
மறந்து வாழ்வதேனோ .......அறியாமை!