பல்பம்

ஏனோ! அடிக்கவும் தோன்றவில்லை,
அதட்டவும் தோன்றவில்லை....

ரசித்தபடி! சிரித்துக் கொண்டிருந்தேன்...

பல்பம் திங்கும் குழந்தையை கண்டு!!!?!!!

- நகம் கடிக்கும் என்னவள்

எழுதியவர் : நரி (18-Oct-18, 3:34 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 131

மேலே