மழை நேரத்து சாரல்

வாசல் வெளியே...
உனை நனைக்காத மழைத்துளிகளின்
அமைதி போராட்டம் இன்னமும்
ஓய்ந்தபாடில்லை..

- நீர் தேக்கம்...

+++++++++++++++++++++++++++

தேங்கிய மழைநீரில் நீ விடும்
காகிதக் கப்பல்

- உன் பாதங்கள்

எழுதியவர் : நரி (18-Oct-18, 3:40 pm)
சேர்த்தது : நரி
பார்வை : 155

மேலே