மலரும் மங்கையும் ஒன்று தானோ

மொட்டு மலராகி மணம் வீசும் நேரம்
சுட்டு விரலால் தொட்டு நான் பார்க்கிறேன்
பட்டு இழையால் பார்த்து நெய்த இதழ்கள்
தொட்டது போதும் என வெட்கி தலை குனிகிறதே
மலரும் மங்கையும் ஒன்று தானோ..

எழுதியவர் : ஜெய் ரெட்டி (21-Oct-18, 8:33 am)
சேர்த்தது : ஜெய் ரெட்டி
பார்வை : 95

மேலே