இயலாமை

உன்மீதான
என் காதலை
ஒளித்து வைக்கவும்
தெரியாமல்,
வெளிப்படுத்தவும்
துணியாமல்,
என் இயலாமையோடு,
தள்ளி நின்றே
நேசிக்கிறேன்
உன்னை..!!

எழுதியவர் : பொருள் செல்வி சிவசங்கர் (21-Oct-18, 10:18 am)
Tanglish : iyalamai
பார்வை : 71

மேலே