தன்னம்பிக்கையுடன் தொடருங்கள்
வாழ்க்கையும், வளைந்து
நெளிந்து செல்லும் ரோடும் ஒன்றே;
வாழ்க்கை;
வளம் பெற வாய்ப்பளிக்கும்
திருப்பங்கள் நிறைந்தது;
திருப்பங்களின் முடிவில்
மகிழ்ச்சிகள் வரவேற்றுக்
காத்திருக்கின்றன;
பயணத்தை தயக்கமின்றித்
தன்னம்பிக்கையுடன் தொடருங்கள்.